படையப்பா படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் வாங்கிய நட்சத்திரம்.. யார் தெரியுமா
படையப்பா
கே. எஸ். ரவிக்குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா.
இப்படத்தில் ரஜினியும் சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், ரஜினிக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சிவாஜியின் சம்பளம்
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இன்று வரை ரஜினியின் ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து வெளியேறிய பின் ஜனனி எடுத்த முதல் போட்டோ ஷுட்- எப்படி உள்ளது பாருங்க

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
