நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செய்த கூகுள்.. கொண்டாடும் திரை பிரபலங்கள்

sivaji ganesan google doodle
By Kathick Oct 01, 2021 06:40 AM GMT
Report

தமிழ் திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக முதலில் கூறுவது நடிகர் திலகம் சிவாஜி அவர்களை தான்.

இவர் நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் முதல் பாசமலர் வரை பல திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.

1952ஆம் ஆண்டு துவங்கிய இவரது திரையுலக பயணம் 1999ஆம் ஆண்டு பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தில் தான் முடிந்தது.

இந்நிலையில் இன்று நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் 93வது பிறந்தநாளை திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் உலகளவில் பிரபலமான கூகுள் நிறுவனம், நடிகர் சிவாஜியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் தங்களது Googledoodle-ல் சிவாஜி கணேசனின் புகைப்படத்தை வைத்துள்ளது.

இதனை, திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து கொண்டாடி வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US