சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவை இப்போது எப்படி இருக்கிறார்கள் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க
சிவாஜி
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இது இவர்களுடைய கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் ஆகும்.
[TVOPU8 ]
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ரேயா, விவேக், சுமன், வடிவுக்கரசி, மணிவண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நயன்தாரா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அங்கவை - சங்கவை
இப்படத்தில் சாலமன் பாப்பையா மகள்களாக அங்கவை மற்றும் சங்கவை கதாபாத்திரங்களில் இருவர் நடித்திருப்பார்கள். சிவாஜி படத்தில் வரும் அங்கவை சங்கவையின் காட்சி பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையா இது என புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக்காகி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video