சிவாஜி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
சிவாஜி படம்
பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிவாஜி. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.
விவேக், மணி வண்னன், வடிவுக்கரசி, ரகுவரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வில்லனாக இவரா
சிவாஜி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அப்படத்தின் வில்லன் கதாபாத்திரம். ரஜினியின் சிவாஜி கதாபாத்திரத்துக்கு இணையாக ஆதிசேஷன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சுமன் நடித்திருந்தார்.
இந்நிலையில், சுமன் ஏற்று நடித்திருந்த இந்த வில்லன் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிகர் சத்யராஜ் தான் நடிப்பதாக இருந்தாராம்.
ஆனால், சில காரணங்களால் சத்யராஜ் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போக, அதன்பின் சுமன் இப்படத்திற்குள் வந்துள்ளார்.

கண்துடைப்புக்காக ஆணையம் அமைத்து வரிப்பணத்தை வீணாக்கும் ஸ்டாலின் - அண்ணாமலை குற்றச்சாட்டு IBC Tamilnadu

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
