அனிமல் படத்தில் அது பயங்கரமா இருந்தது.. ஊரே கழுவி ஊற்றிய திரைப்படத்தை, புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்

By Kathick Mar 05, 2024 09:00 AM GMT
Report

சந்தீப் ரெட்டி வங்கா

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. முதல் படத்திலேயே புகழை சம்பாதித்த இவர், சர்ச்சைகளையும் சந்தித்தார்.

அனிமல் படத்தில் அது பயங்கரமா இருந்தது.. ஊரே கழுவி ஊற்றிய திரைப்படத்தை, புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Animal Movie

இதன்பின் சமீபத்தில் அனிமல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், தமிழகத்தில் இப்படத்தை கழுவி ஊற்றினார்கள். திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இப்படம் மோசமாக இருக்கிறது என கூறி பதிவுகளை வெளியிட்டனர்.

அனிமல் படத்தில் அது பயங்கரமா இருந்தது.. ஊரே கழுவி ஊற்றிய திரைப்படத்தை, புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Animal Movie

அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இல்ல.. மனம் திறந்து பேசிய நடிகை திரிஷா

அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இல்ல.. மனம் திறந்து பேசிய நடிகை திரிஷா

தமிழகத்தில் மட்டுமே படுதோல்வியடைந்த அனிமல் திரைப்படம் உலகளவில், ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் இரண்டாம் பாகமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிமல் குறித்து பேசிய சிவகார்த்திகேயன்

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அனிமல் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

"இதில் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா சார், உங்களுடைய Craft எனக்கு மிகவும் பிடிக்கும். உங்கள் படங்களில் நீங்கள் இசையை பயன்படுத்தும் விதமும் எனக்கு பிடிக்கும். அனிமல் படத்தில் அது பயங்கரமாக இருந்தது. படத்தை தாண்டி நீங்க கொடுக்கும் Interviews இன்னும் பயங்கரமாக இருக்கிறது சார். ரொம்ப Straight Forword-ஆ இருக்கு" என கூறினார்.

அனிமல் படத்தில் அது பயங்கரமா இருந்தது.. ஊரே கழுவி ஊற்றிய திரைப்படத்தை, புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan About Animal Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US