திரிஷாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன்.. எத்தனை பேர் இந்த வீடியோவை பார்த்திருக்கீங்க..
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இன்று ஜொலித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பராசக்தி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் என்பதை நாம் அறிவோம். இவர் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன் நடித்த விளம்பர படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
திரிஷாவுடன் நடித்துள்ள சிவகார்த்திகேயன்
அந்த விளம்பரத்தில் நடிகை திரிஷாவுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். ஆனால், அப்போது சிவகார்த்திகேயனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்காக அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த விளம்பர வீடியோவை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..