மீண்டும் பிளாக் பஸ்டர் இயக்குனருடன் இணையும் நடிகர் சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நேற்று வெளியான டாக்டர் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார், என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சிவகார்த்திகேயன் அடுத்ததாக மீண்டும் முக்கிய இயக்குனருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் சிவகார்த்திகேயன் மீண்டும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம். அப்படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன் தயாரிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu