சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்?.. கணிக்கப்பட்ட வசூல் விவரம்
அமரன் படம்
உண்மை கதையை மையப்படுத்தி தயாராகும் படங்களுக்கு எப்போதுமே மக்களிடம் அதிக வரவேற்பு கிடைக்கும்.
அப்படி நிறைய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு பாலிவுட் சினிமாவில் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது, நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் பயணத்தை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிக்க அமரன் திரைப்படம் உருவாகியுள்ளது. நாளை அக்டோபர் 31 இப்படம் படு மாஸாக வெளியாக இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலாக தான் உள்ளனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 30 கோடிக்கு மேலான வசூல் வேட்டை செய்யும் என கணிக்கப்படுகிறது.
ரஜினி, கமல், விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் வசூலில் இப்படம் மூலம் சாதனை படைப்பார் என கூறப்படுகிறது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan