நாளுக்கு நாள் வசூல் வேட்டையில் உயரும் சிவகார்த்திகேயன் அமரன்... 6 நாள் கலெக்ஷன் எவ்வளவு?
அமரன் படம்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சாய் பல்லவி முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் அமரன்.
கடந்த அக்டோபர் 31ம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இப்படத்திற்கு மோசமான விமர்சனம் கொடுக்க யாருக்குமே மனம் வரவில்லை. மாறாக படத்தை பார்த்து கண்ணீர்விட்டு இப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
மீனா விஷயத்தில் அண்ணாமலை சொன்ன விஷயம், வெளியே செல்ல முடிவு எடுத்த விஜயா... பரபரப்பான சிறகடிக்க ஆசை புரொமோ
இப்படத்திற்காக பணியாற்றிய அனைவருக்குமே ஒரு சல்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள். காரணம் இது படம் அல்ல, ஒரு நிஜ வீரரின் வாழ்க்கை பயணம்.

பாக்ஸ் ஆபிஸ்
வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுக்க வசூலிலும் கலக்கி வருகிறது.
6 நாள் முடிவில் மொத்தமாக படம் இதுவரை ரூ. 163 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan