ப்ரீ புக்கிங்கில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா?
அமரன் படம்
வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர்.
கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கினார்.
பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார்.
தற்போது இவரது வாழ்க்கையை மையமாக கொண்டு அமரன் என்ற படம் தயாராகியுள்ளது.
ப்ரீ புக்கிங்
சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தனாக நடிக்க சாய் பல்லவி அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வரும் அக்டோபர் 31ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புக்கிங் மாஸாக நடந்து வருகிறது. இதுவரையலான ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
