என்னை வெளியாள்-னு நெனச்சீங்களா.. ஏமாத்த முடியாது: விஜய் டிவியில் மீண்டும் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் விஜய் டிவி ஷோவில் கெஸ்ட்டாக கலந்துகொண்டிருக்கிறார்.
KPY சாம்பியன்ஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு கெஸ்ட் ஆக வர தவறுவதில்லை.
குக் வித் கோமாளியை தொடர்ந்து தற்போது அவர் KPY சாம்பியன்ஸ் ஷோவின் பைனலுக்கு வந்திருக்கிறார்.
என்னை வெளியாள்னு நினைச்சீங்களா..
அவர் KPY Champions செட்டுக்கு வந்ததும் அவர் ஜட்ஜாக இருக்கும் அர்ச்சனாவை தான் கலாய்த்து இருக்கிறார். ஒளவையார் காலத்தில் இருந்து anchor ஆக இருப்பவர் அவர் என கிண்டலடித்து இருக்கிறார்.
மேலும் ராமர் தான் காமெடி செய்யும்போது டைலாக்கை மறந்துவிடுவது போல அடிக்கடி செய்கிறார், அது பற்றி பேசிய சிவகார்த்திகேயன் "அவர் உண்மையிலேயே மறக்கிறாரா, இல்லை மறப்பதையே performance ஆக மாற்றிவிட்டாரா என தெரியல" என கேட்டார்.
? நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் அண்ணா in #KPYChampions #GrandFinale ? #KPYC #GrandFinale - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Sivakarthikeyan #KPYC #KPYChampions #VijayTelevision #VijayTv pic.twitter.com/GI0Oa2o0ea
— Vijay Television (@vijaytelevision) August 8, 2022