சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates
அயலான் படம்
நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கிராமத்து படம், ஸ்டைலிஷ் படம் என மாறி மாறி நடித்து வந்தார்.
அந்த வரிசையில் இருந்து கொஞ்சம் மாறி அவர் நடித்த Sci-Fi திரைப்படம் தான் அயலான்.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பலர் நடிக்க தயாரான இப்படம் இன்று ஜனவரி 12, கோலாகலமாக உலகம் முழுவதும் வெளியாகிவிட்டது.
படத்தை கண்ட ரசிகர்களும் படம் குறித்து தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள். அப்படி அவர்கள் படம் எப்படி இருக்கிறது என பதிவிட்ட பதிவுகளை பார்ப்போம்.
#AyalaanFDFS #Ayalaan
— Ifu trendy (@syed_ifu) January 12, 2024
My Honest First half Review
?❤?❤? @Siva_Kartikeyan @Ravikumar_Dir @arrahman @kjr_studios pic.twitter.com/h8fH0nAygo
#Ayalaan https://t.co/CT59g5XSzR
— ALONE ? (@itz_local_) January 12, 2024
Captivating VFX and an engaging first half make 'Ayalan' a game-changer in Tamil cinema. Ravikumar is setting new standards! ?? #Ayalan #TamilCinemaRevolution"#AyalaanFromToday #Ayalaan
— Vivek | Vijay (@drop2vivek) January 12, 2024
Intervel ??⚡#Ayalaan#AyalaanFDFS pic.twitter.com/CSyuwlC62o
— DJ Aniruth ? (@djaniruth) January 12, 2024