சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் ஏற்றுக்கொண்ட பிரபல நிறுவனம்! கைமாறாக அவர் செய்யும் விஷயம்

By Jeeva Aug 26, 2022 01:30 PM GMT
Report
135 Shares

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவரின் திரைபடங்கள் தொடர்ந்து உலகளவில் ரூ. 100 கோடியளவில் வசூலை குவித்து சாதனை படைத்து வருகிறது.

அதன்படி கடைசியாக வெளியான டாக்டர் மற்றும் டான் என இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்தது.

சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் ஏற்றுக்கொண்ட பிரபல நிறுவனம்! கைமாறாக அவர் செய்யும் விஷயம் | Sivakarthikeyan Back To Back Movies To Big Prodt

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது திரைப்படத்தின் மூலம் பல கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே இது குறித்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கடன்

ஆம், பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சிவகார்த்திகேயனை தொடர்ப்பு கொண்டு அவரின் கடனை மொத்தமாக ஏற்றுக்கொள்ள கேட்டுள்ளார்களாம்.

மேலும் அதற்கு சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து அவர்களின் நிறுவனத்திற்கு கால் ஷுட் தரவேண்டும் எனவும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் மூன்று திரைப்படத்திற்கு டேட் கொடுக்காமல் அவரின் இரண்டு திரைப்படங்களுக்கு மட்டுமே டேட் கொடுத்துள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

சிவகார்த்திகேயனின் மொத்த கடனையும் ஏற்றுக்கொண்ட பிரபல நிறுவனம்! கைமாறாக அவர் செய்யும் விஷயம் | Sivakarthikeyan Back To Back Movies To Big Prodt

ரஜினியின் 170-வது திரைப்படத்தை இயக்கும் மிகவும் இளம் இயக்குநர்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US