அஜித், விஜய்யை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்.. மாபெரும் அசுர வளர்ச்சி
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ். இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் வெளிவந்தது. சிபி சக்ரவத்தி இயக்கியிருந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது.
பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்
இந்நிலையில், தமிழகத்தில் முக்கிய இடங்களில் ஒன்றான திண்டுக்கல் பாக்ஸ் ஆபிசில் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் அதிக வசூல் செய்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
கமலின் விக்ரம் முதலிடத்தையும், பொன்னியின் செல்வன் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஆனால், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் வசூலை விட, விஜய்யின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை இரு திரைப்படங்களும் குறைவான வசூலை பெற்றும் டான் படத்திற்கு அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
