சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே டாப் வசூல் செய்த படம்- டாக்டர் முழு வசூல் விவரம்

doctor sivakarthikeyan bo
By Yathrika Oct 27, 2021 05:50 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் படத்துக்கு படம் நன்கு உயர்ந்து வருகிறார். அவரது பட வசூல் சாதனைகளை நாம் பார்த்துக் கொண்டு தான் வருகிறோம்.

கடந்த 4 வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது. படம் ரிலீஸ் ஆனது முதல் நல்ல விமர்சனங்கள் வர வசூலை அள்ளி குவித்து வந்தது.

சிவகார்த்திகேயன் திரைப்பயணத்திலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது டாக்டர். படம் ரிலீஸ் ஆகி 16 நாட்களில் உலகம் முழுவதும் படம் ரூ. 91 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

கொரோனா நோய் தொற்று நேரத்திலும் படம் இவ்வளவு வசூலித்தது எல்லோருக்கும் மகிழ்ச்சி தான்.

வரும் நாட்களில் பட வசூல் .நன்றாக இருக்கும் என்றும் விரைவில் படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என்றும் கணிக்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US