சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி ட்ரீட்.. பராசக்தி ஷூட்டிங் வீடியோ வைரல்

By Parthiban.A Feb 20, 2025 07:14 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அதர்வா, ரவி மோகன் (முன்னாள் பெயர் - ஜெயம் ரவி), ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை பராசக்தி பட ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழு உடன் தான் கொண்டாடி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி ட்ரீட்.. பராசக்தி ஷூட்டிங் வீடியோ வைரல் | Sivakarthikeyan Biriyani Treat To Parasakthi Team

பிரியாணி பரிமாறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாள் ட்ரீட் ஆக படக்குழு அனைவர்க்கும் பிரியாணி கொடுத்திருக்கிறார்.

அவர் பிரியாணி பரிமாறும் வீடியோவை சுதா கொங்கராவே வெளியிட்டு இருக்கிறார். இதோ. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US