சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்.. வெறித்தனமான வீடியோ இதோ
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கெரியர் பெஸ்ட் வசூல் திரைப்படமாக மாறியுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்கு பின் இவர் நடிக்கும் படங்கள் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது, சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார்.
அதை தொடர்ந்து, சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது 25 - வது படமான பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
வெறித்தனமான வீடியோ
இந்நிலையில் இன்று, சிவகார்த்திகேயன் அவரது 40 - வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சுதா கொங்கரா இவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதோ,

உக்ரைனுக்கு அமெரிக்கா உதவவில்லையென்றாலும் நாம் உதவவேண்டும்: பிரித்தானிய முன்னாள் ராணுவத் தளபதி News Lankasri

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
