உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டாக்டர் பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா?- தெறி மாஸ் கலெக்ஷன்

doctor sivakarthikeyan bo ww
By Yathrika Oct 22, 2021 04:30 AM GMT
Report

இளம் கலைஞர்கள் ஒன்றாக இணைய அவர்களது உழைப்பில் வெளிவந்த திரைப்படம் டாக்டர். நெல்சன் இயக்க சிவகார்த்திகேயன் நடிக்க அனிருத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பட பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி செம ஹிட்டடித்த நிலையில் படமும் ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.

எந்த ஏரியா எடுத்தாலும் படத்தின் வசூலுக்கு எந்த குறையும் இல்லை.

தற்போது வரை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் உலகம் முழுவதும் ரூ. 80 கோடி வசூலித்துள்ளதாம். ரசிகர்கள் பட கலெக்ஷன் கேட்டு படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US