சிவகார்த்திகேயனின் தந்தையை போலீஸ் அதிகாரியாக பார்த்துள்ளீர்களா.. இதோ வெளிவந்த புகைப்படம்
நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் 6 முதல் 60 வயது வரை கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவர் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 13 மே அன்று வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து எஸ்.கே. 20, எஸ்.கே. 21 மற்றும் அயாளன் ஆகிய மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் அவர்கள் காவல் துறையில் உயரிய பதவியில் பணியாற்றியதை நாம் அறிவோம்.
சிவகார்த்திகேயனின் தந்தை
இந்நிலையில், தாஸ் அவர்கள் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலரும், தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
பீஸ்ட் படத்தின் புத்தம் புதிய காட்சிகளுடன் வெளியான அதிரடி ப்ரோமோ !