சிவகார்த்திகேயன் மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்

By Parthiban.A Dec 26, 2023 02:06 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் பட இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடக்கிறது. அதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பல்வேறு சர்ச்சைகளுக்கு மேடையில் பதில் அளிப்பார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | Sivakarthikeyan Daughter At Ayalaan Audio Launch

நடிகை காஜல் பசுபதிக்கு திடீரென முடிந்த இரண்டாம் திருமணம்? அவரே வெளியிட்ட போட்டோ

நடிகை காஜல் பசுபதிக்கு திடீரென முடிந்த இரண்டாம் திருமணம்? அவரே வெளியிட்ட போட்டோ

சிவகார்த்திகேயன் மகள்  

சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி இருந்தார். தற்போது ஆராதனாவுக்கு 10 வயது ஆகிறது.

இன்று அயலான் பட விழாவுக்கு அம்மா உடன் ஆராதனா வந்திருக்கிறார். அவரா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

சிவகார்த்திகேயன் மகளா இது.. இப்படி வளர்ந்துவிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | Sivakarthikeyan Daughter At Ayalaan Audio Launch

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US