நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவா இது! நடிகை கீர்த்தி சுரேஷுடன் எங்கு இருக்கிறார் பாருங்க
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் வெற்றியடையவில்லை. ஆனால், மாவீரன் கண்டிபாக மாபெரும் வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற CSK கிரிக்கெட் போட்டியை பார்க்க சிவகார்த்திகேயன் சென்றிருந்தார். அங்கிருந்து எடுத்த புகைப்படம் கூட வெளிவந்தது.
கீர்த்தி சுரேஷுடன் ஆராதனா
சிவகார்த்திகேயனுடன் அவருடைய மகள் ஆராதனாவும் சென்றுள்ளார். ஆனால், அவர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் அமர்ந்து தான் கிரிக்கெட் போட்டியை பார்த்துள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் கண்ணாடி போட்டு கொண்டு ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் ஆராதனா.
இதோ அந்த புகைப்படம்..


ஐபிஎல் பார்க்க வந்த கீர்த்தி சுரேஷ்! இந்த முன்னணி ஹீரோவும் வந்தாரா.. போட்டோ இதோ
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri