நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்- முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் உள்ள இளம் நடிகர்களின் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் உள்ளார். ஒரே மாதிரியான படங்கள் நடிக்காமல் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறார்.
ஆனால் எல்லா படங்களிலும் நிறைய காமெடி காட்சிகள் கண்டிப்பாக இருக்கும். அவரது நடிப்பில் அடுத்து ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த திரைப்படம் Doctor.
இப்போது விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிவரும் நெல்சன் திலீப்குமார் தான் சிவகார்த்திகேயனின் Doctor படத்தை இயக்கியுள்ளார். எப்போது தயாரான இப்படம் திரையரங்க ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருந்தது.
திரையரங்குகள் இப்போதைக்கு திறப்பதாக தெரியவில்லை எனவே படக்குழு OTTயில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். அக்டோபரில் படம் OTTயில் வெளியாக தீபாவளி ஸ்பெஷலாக சன் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri