ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த சிவகார்த்திகேயனின் Doctor படம் எப்படி உள்ளது- Live Updates
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் ஒரு நம்பிக்கை நட்சத்திரம். இவரை வைத்து படம் எடுத்தாலும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.
அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் Doctor. விஜய்யை வைத்து இப்போது பீஸ்ட் என்ற படத்தை இயக்கிவரும் நெல்சன் இப்படத்தை இயக்க அனிருத் இசை.
இன்று படம் பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது, படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒவ்வொரு கருத்து இருக்கிறது.
சரி இதுவரை படத்தை பார்த்த ரசிகர்கள் இப்படத்தை குறித்து என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம். ரசிகர்களின் விமர்சனம் கீழே,
Block buster ????????#Doctor#DoctorFDFS
— THALAIVAR ♥️THALAPATHY ♥️ (@thalaivaroff) October 9, 2021
#Doctor - Positive Talk???
— ✴MUZA️MMI️L MFC ✴ (@Muzammil2255) October 9, 2021
Siva Is Back?
#Doctor first half semma fun ???? @Nelsondilpkumar hits it out of the park!!! Congrats @Siva_Kartikeyan @kjr_studios and @anirudhofficial bro??#DoctorInTheatres #RGBlaserinGK
— ???? ??? ‼️ (@ItzAmalVfc) October 9, 2021
#Doctor : It's another true blue entertainer from @Nelsondilpkumar barring a few hiccups. He remains to his strength of humour for most of the part and that has worked well. Thriller part is also handled well. Climax fight sequence could have been better though. Sure shot at BO?
— CHAOS! (@mjtheorem) October 9, 2021
#Doctor - Nenjame Humming ?
— Kollywood -V2-CINEMAS (@V2Cinemas) October 9, 2021
The name is @anirudhofficial ❣️
First half over. Brilliant and it went like a bullet. No lag. Pure entertainment and you will be laughing most of the time. Can’t wait for the 2nd half. You guys are gonna love the train scene before the interval. #DoctorFromToday #DoctorFDFS #Doctor
— David BillaRCB (@billayuvi12) October 9, 2021
Piruchu meynchuttar SK?
#Doctor - Blockbuster
— Karthik_Official (@Karthik_Nesal) October 9, 2021