சென்னையில் மட்டும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்த வசூல் தெரியுமா?

By Yathrika May 14, 2022 07:50 AM GMT
Report

 நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்.

இவரது நடிப்பில் கடைசியாக டாக்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது, படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் ஹிட் படங்களின் லிஸ்டில் இடம்பெற்றது.

அப்பட வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று (மே 13) வெளியான திரைப்படம் டான்.

சென்னையில் மட்டும் சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் செய்த வசூல் தெரியுமா? | Sivakarthikeyan Don Film Chennai Box Office

டான் பட ஸ்பெஷல்

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ஜாலியாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படமாம். படத்தை பார்த்த அனைவருமே செம சூப்பர், KGF 2 எல்லாம் ஓரம்போ இனி எங்கள் சிவகார்த்திகேயனின் டான் தான் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

படம் உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டுமே ரூ. 15 கோடி வரை வசூலித்துள்ளதாம், தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வசூல் வந்துள்ளது.

மேலும் சென்னையில் மட்டும் டான் ரூ. 92 லட்சம் வசூலித்திருக்கிறது. இது வேறமாறி வசூல் என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

விஜய் டிவி பக்கமே வர மாட்டேன்- தொகுப்பாளினி பாவனா அதிரடி, ஏன் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US