சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் எப்படி உள்ளது- Live Updates

By Yathrika May 13, 2022 01:24 AM GMT
Report

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் டான். இத்திரைப்படத்தில் நிறைய விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் நடித்திருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா-சிவகார்த்திகேயன் கூட்டணி எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் உள்ளது.



Live Updates

இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. ஒரு சில திரையரங்குகளில் இப்படம் அதிகாலை 4 மணி ஷோ எல்லாம் ஒளிபரப்பாகி இருக்கிறது.

எனவே ரிலீஸ் ஆகி இதுவரை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து தங்களது விமர்சனங்களை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார்கள். படத்தை பார்த்த ரசிகர்களுக்கு எவ்வளவு பிடித்துள்ளது, என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US