உலகம் முழுவதும் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயனின் டான் இவ்வளவு வசூலா?- தெறி மாஸ்
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ம் தேதி வெளியான திரைப்படம் டான். படத்திற்கான வரவேற்பு எல்லாம் மக்களிடம் அமோகமாக இருக்கின்றன.
அனிருத் இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்டடிக்க இப்போது படமும் மாஸ் வசூல் வேட்டை நடத்துகிறது.
படத்தின் கடைசியில் வரும் செட்டிமென்ட் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது, சில ரசிகர்கள் கண்ணீர் மல்க படம் குறித்து பேசும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு வசூலித்துள்ளது, உலகம் முழுவதும் சிவகார்த்திகேயனின் டான் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களில் பெரிய நடிகரின் எதுவும் இல்லை என்பதால் இப்படத்திற்கான வசூல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது,
சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரல். சூப்பர் ஜோடி

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
