சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் நடித்துள்ளாரா ! யார் தெரியுமா?

bigg boss 5 Don
By Jeeva Oct 12, 2021 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்து.

இப்படத்தில் அவருடன் SJ சூர்யா, சூரி, சிவாங்கி, பிரியங்கா மோகன், புகழ் என பல நட்சத்திரங்களும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிக் பாஸ் சீசன் 5 பிரபலமும் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், பிரபல சின்னத்திரை நடிகரான ராஜு மோகன் டான் படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இந்த பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் நடித்துள்ளாரா ! யார் தெரியுமா? | Sivakarthikeyan Don Movie Bb 5


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US