திடீரென தனது தந்தை குறித்து எமோஷ்னல் பதிவு போட்ட நடிகர் சிவகார்த்திகேயன்- இதுதான் காரணமா?
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சொந்த முயற்சியில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் இப்போது வெள்ளித்திரையில் முன்னணி நாயகனாக வளர்ந்து நிற்கிறார்.
அவர் சினிமாவில் வெற்றியும், சந்தோஷமாக குடும்பத்திலும் வாழ்ந்து வரும் அவருக்கு ஒரே ஒரு சோகம் என்றால் அவரது தந்தை இறப்பு தான்.
சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றியவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
ஸ்பெஷல் போஸ்ட்
மறைந்த தன் தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறையில் பணியாற்றிய போது கைதிகளை எப்படி நல்வழிப்படுத்தினார் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்த ஒரு நிகழ்வை ஒருவர் பதிவிட அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Sharing our SK’s Watsapp status here
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 27, 2023
- Admin#DossAppa70thBirthday pic.twitter.com/J0vMuSRHpz
அந்த பதிவிற்கு கீழே சிவகார்த்திகேயன், அப்பா தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே. நான் இன்று இருக்கும் நிலைமைக்கு காரணம் நீங்கள் தான் அப்பா என எமோஷ்னலாக பதிவு செய்துள்ளார்.
48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்