இயக்குனருக்கு தங்கத்தில் பரிசளித்த சிவகார்த்திகேயன் - என்ன காரணம் தெரியுமா?

marriage sivakarthikeyan karthik venugopal
By Kathick Nov 20, 2021 12:20 PM GMT
Report

தமிழில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் ப்ளாக் பஸ்டர் ஆனது.

இப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சிபி சக்கிரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிவா.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, ரியோ ராஜ் நடிப்பில் சிவகார்த்திகேயன் தயாரித்து வழங்கிய படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.

இப்படத்தை Youtube பிரபலமான கார்த்திக் வேணுகோபால் இயக்கியிருந்தார். இவருக்கு சமீபத்தில் கோயம்பத்தூரில் திருமணம் நடைபெற்றது.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக கலந்துக்கொண்டு, எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் புதுமாப்பிள்ளையான இயக்குனர் கார்த்திக்கிற்கு தங்க சங்கிலியையும் திருமண பரிசாக வழங்கியிருக்கிறார்.

திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குனருக்கு தங்கத்தில் பரிசளித்த சிவகார்த்திகேயன் - என்ன காரணம் தெரியுமா? | Sivakarthikeyan Gifted Gold Chain To Popular Dir

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US