கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படங்கள் உருவாகி ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
மேலும், தற்போது டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது.
சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
மேலும், சூரி, பால சரவணன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், பொள்ளாச்சியில் உள்ள மாசானி அம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்.
கோவிலில் சிவகார்த்திகேயன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan