சூப்பர் ஸ்டார் ரஜினி கூறிய மாஸ் வசனத்தை டைட்டுளாக வைத்த சிவகார்த்திகேயன் - என்ன வசனம் தெரியுமா

Super Star Rajinikanth Movie Sivakarthikeyan Title
By Kumar Apr 09, 2021 02:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வளர்ந்துருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் விரைவில் வெளியாயிருக்கிறது. மேலும் அயலான், டான் உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.  

நடிகர் சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்பதை நாம் அறிவோம்.

அதனை அவரே பல நிகழ்ச்சிகளிலும், மேடைகளிலும் வெளிப்படையாக கூறியுள்ளார்.  

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்கு, ' சிங்கப்பாதை ' எனும் டைட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வசனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாஜி படத்தின் இன்டெர்வல் காட்சியில் பேசிய மாஸ் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US