மாவீரன் படத்திற்காக குறைவான சம்பளம் வாங்கியுள்ளாரா சிவகார்த்திகேயன்- ஏன் தெரியுமா?
மாவீரன் படம்
டாக்டர், டான் என தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்கள் ஹிட்டடிக்க பிரின்ஸ் திரைப்படம் கொஞ்சம் மோசமான வரவேற்பை பெற்றது. விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனை அவரே ஒரு நிகழ்ச்சி மேடையிலும் கூறியிருந்தார்.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் என்ற படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க வரும் ஜுலை 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
நடிகரின் சம்பளம்
படம் ரிலீஸிற்கு முன்பே ரூ. 80 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 5 கோடி வரை சம்பளத்தை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காரணம் பிரின்ஸ் படத்திற்கு ரூ. 30 கோடி வாங்கிய அவர் படம் சரியாக ஓடாததால் தனது அடுத்த படமான மாவீரனுக்கு ரூ. 25 கோடி மட்டுமே சம்பளம் பெற்றுள்ளாராம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்ப்பார்க்காத நடிகர் நியூ என்ட்ரீ- யாரு தெரியுமா?

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
