குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன்- அவருடன் யார் வந்தது பாருங்க, செம போட்டோ
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சரியான வரவேற்பு இல்லை என்றாலும் போக போக சூடு பிடித்துள்ளது.
அடுத்து நடக்கப்போவது
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியில் தங்களது படத்தை புரொமோட் செய்ய நிறைய பிரபலங்கள் வந்துள்ளனர். அந்த வகையில் இப்போது நிகழ்ச்சிக்கு ஒரு நடிகர் வந்துள்ளார்.
அவர் யார் வேறு யாரும் இல்லை இந்த தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற சிவகார்த்திகேயன் தான்.
அவரது டான் திரைப்படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷனுக்காக தான் அவர் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.
அவருடன் டான் திரைப்பட பிரபலங்களும் வந்துள்ளார்கள்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா, விவரம் இதோ