ராஜா ராணி படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானாம் - யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
முன்னணி இயக்குனர் அட்லீ இயக்கத்தில், 2013ஆம் ஆண்டு முதன் முதலில் வெளியான திரைப்படம் ராஜா ராணி.
இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.
அதிலும் நடிகர் ஜெய் நடித்திருந்த சூர்யா எனும் கதாபாத்திரம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ஜெய் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தில், முதன் முதலில் நடிக்கவிருந்தது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தானாம்.
ஆனால் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலகி சிவகார்த்திகேயனுக்கு பதிலாக, நடிகர் ஜெய் தேர்வு செய்யப்பட்டர் என்றும் தெரிவிக்கின்றனர்.
அட்லீயின் முகப்புத்தகம் எனும் குறும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சதீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)