சிவகார்த்திகேயன் படத்தில் கவுண்டமணி.. வேற லெவல் கூட்டணி
நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தொடர்ந்து மண்டேலா படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் எனும் படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஓரிரு தினங்களுக்கு முன் வெளிவந்தது. இந்த அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வேற லெவல் கூட்டணி
இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக ஒரு காமெடி கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் மீண்டும் நடிக்கத்துவங்கியுள்ளார் நடிகர் கவுண்டமணி. இவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு வெளிவந்த வாய்மை படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu
