ரஜினி 171 படத்தில் இணைந்த முன்னணி நடிகர்.. எதிர்பாராத கூட்டணி
By Dhiviyarajan
ரஜினிகாந்த்
லியோ படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ், ரஜினி சாரிடம் எனக்கு பிடித்தது வில்லன் கதாபாத்திரம். அந்த படத்தில் எவ்ளோ காட்ட முடியுமோ அதை காட்டுவேன் என்று கூறி இருந்தார்.

எதிர்பாராத கூட்டணி
இந்நிலையில் ரஜினி 171 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

You May Like This Video
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US