சிவகார்த்திகேயன் லைக் செய்த பதிவால், ட்விட்டரில் அடித்து கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள்..
Sivakarthikeyan
Vijay Vs Ajith
By Jeeva
சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிகப்படியான நட்சத்திரங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கி அதை பயன்படுத்தி வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
மேலும் இதில் ரசிகர்களும் தொடர்ந்து தங்கள் நட்சத்திரங்களின் நடவடிக்கையை ட்விட்டரில் கண்காணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் SELF MADE Stars என்ற கேப்ஷனுடன் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படத்தை அவர் லைக் செய்துள்ளார்.
இதனால் அஜித், SK, ரஜினி ரசிகர்கள் #SelfMadeStarsRAJINI_AJITH_SK என்ற ஹாஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
இதற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் #TalentMadeStar_THALAPATHY என்ற ஹாஷ்டாகை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US