அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயனை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. ரசிகர்கள் ஷாக்

doctor don sivakarthikeyan look alike
By Kathick Aug 18, 2021 03:10 PM GMT
Report

தமிழ் திரையுலகில், குழந்தைகள் முதல் பெரியவர் வரை ரசிக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர் திரைப்படம், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் மட்டுமின்றி, ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் டான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் பலரும், இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயனை அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. ரசிகர்கள் ஷாக் | Sivakarthikeyan Look A Like Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US