அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க

don sivakarthikeyan look alike
By Kathick Jan 04, 2022 05:30 PM GMT
Report

தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் திரைப்படம், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது.

டாக்டரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்மின்றி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகும் தனது 20வது படத்திலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை அனுதீப் இயக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனை அச்சு அசல், அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ஷாக்காகி அப்படியே சிவகார்த்திகேயன் போலவே இருக்கிறாரே என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க | Sivakarthikeyan Look A Like Photo Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US