மாவீரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் பற்றிய அப்டேட்டுக்காக தான் ரசிகர்கள் எல்லோரும் காத்திருந்தனர். தற்போது படக்குழு மேக்கிங் வீடியோ உடன் ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றனர்.
மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.
ரிலீஸ் தேதி
ஆகஸ்ட் 11ம் தேதி மாவீரன் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து தான் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
அறிவிப்பு வீடியோ இதோ
My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th ??
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 22, 2023
வீரமே ஜெயம் ??#Maaveeran #Mahaveerudu#VeerameJeyam@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu… pic.twitter.com/TRzMmRrXHM
சிஎஸ்கே போட்டியில் அஜித் குடும்பம்! முதலமைச்சர் ஸ்டாலின் அருகில் இருக்கும் போட்டோ

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
