சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் நிற்கவில்லை.. வீண் வதந்திகளை நம்பவேண்டாம்

By Parthiban.A Nov 04, 2022 02:30 PM GMT
Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருந்தார். அடுத்து மண்டேலா பட புகழ் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

மாவீரன் என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தில் சிவகார்த்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் நிற்கவில்லை.. வீண் வதந்திகளை நம்பவேண்டாம் | Sivakarthikeyan Maaveeran Shooting Stopped

ஷூட்டிங் நிறுத்தம்?

இந்நிலையில் தற்போது மாவீரன் படத்தின் ஷூட்டிங் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டுவிட்டது என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அது உண்மையில்லை. அது வெறும் வதந்திதான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

 சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் நிற்கவில்லை.. வீண் வதந்திகளை நம்பவேண்டாம் | Sivakarthikeyan Maaveeran Shooting Stopped

ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை என்றும், அடுத்த வாரம் இப்படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஷூட்டிங் நின்றுபோனது என பரவும் வதந்திகளை யாரும் நம்ம வேண்டாம்.   

ஒரே தேதியில் வாரிசு மற்றும் துணிவு ! ரசிகர்களிடையே மீண்டும் கிளம்பிய எதிர்பார்ப்பு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US