விஜய், அஜித் மார்க்கெட்டை நெருங்கும் சிவகார்த்திகேயன், மாபெரும் வளர்ச்சி

By Kathick Mar 12, 2023 08:10 AM GMT
Report

மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிவரும் இப்படத்தின் பிஸினஸ் விவரம் வெளியாகியுள்ளது.

மாவீரன் படத்தை சன் தொலைக்காட்சி ரூ. 30 கோடி கொடுத்து சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ளது. அதே போல், ஓடிடி உரிமம் ரூ. 35 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

விஜய், அஜித் மார்க்கெட்டை நெருங்கும் சிவகார்த்திகேயன், மாபெரும் வளர்ச்சி | Sivakarthikeyan Market Is Reaching Vijay Ajith

மேலும் ஹிந்தி டப்பிங் உரிமை மற்றும் ஆடியோ உரிமை ரூ. 20 கோடிக்கு விறுக்கப்பட்டுள்ளது. இதன்முலம் ரூ. 85 கோடி வரை இப்படம் பிஸினஸ் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளருக்கு லாபம்

இந்நிலையில், இப்படம் வெளிவருவதற்கு முன்பே தயாரிப்பாளர் போட்ட பணம் கிடைத்துவிட்டது என தெரியவந்துள்ளது. ரிலீஸ் ஆவதற்கு முன் லாபத்தை கொடுத்துள்ள மாவீரன் திரைப்படம் தான் சிவகார்த்திகேயனின் கேரியர் பெஸ்ட் படம் என கூறப்படுகிறது.

விஜய், அஜித் மார்க்கெட்டை நெருங்கும் சிவகார்த்திகேயன், மாபெரும் வளர்ச்சி | Sivakarthikeyan Market Is Reaching Vijay Ajith

இதன்முலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் மார்க்கெட்டை நெருங்கி வருகிறார் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை படத்திற்காக விஜய் சேதுபதி வாங்கியுள்ள சம்பளம், எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US