நடிகர் சிவகார்த்திகேயனா இது, திருமணத்தில் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- வைரலாகும் வீடியோ

By Yathrika Jun 24, 2022 12:50 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் இளம் நாயகன். அவர் படங்கள் தான் இப்போது தொடர்ந்து வெற்றிப்பெற்று வருகின்றன.

கடந்த வருடம் டாக்டர் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த அவர் இந்த வருடம் டான் என்ற திரைப்படம் கொடுத்துள்ளார். மே மாதம் வெளியான டான் படம் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை நடத்தியது.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் எப்போதும் படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் நடிக்கும் ப்ரின்ஸ் படத்தின் அறிவிப்பு வந்தது.

நடிகர் சிவகார்த்திகேயனா இது, திருமணத்தில் யாரை சந்தித்துள்ளார் பாருங்க- வைரலாகும் வீடியோ | Sivakarthikeyan Met Pawan Kalyan At Marriage

பவர் ஸ்டாருடன் சிவகார்த்திகேயன்

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அவர் ஆந்திராவில் ஒரு பிரபலத்தின் திருமணத்திற்கு செல்ல அங்கு தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரான பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.

இருவரும் கட்டியணைத்து சிறிது நேரம் பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொகுப்பாளினியாக கலக்கும் பிரியங்காவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US