உலகப்புகழ் பெற்ற பாடகரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த வீடியோ

By Kathick Jun 10, 2022 05:30 PM GMT
Report

சிவகார்த்திகேயன் 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் டான்.

இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தின் First லுக் நேற்று வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

இப்படம் மட்டுமின்றி கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே. 21 மற்றும் அயலான் ஆகிய படங்களும் அடுத்தடுத்து உருவாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற பாடகரை நேரில் சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த வீடியோ | Sivakarthikeyan Met Popular Singer In The World

Abdul Razik-குடன் சந்திப்பு

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் உலகப்புகழ் பெற்ற Abdul Razik எனும் பாடகரை இன்று நேரில் சந்தித்துள்ளார்.

Abdul Razik மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நேரில் சந்திக்கொண்ட வீடியோ தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US