ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை கலாய்த்த சிவகார்திகேயன்! வைரல் வீடியோ
நடிகர் சிவர்கார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருளமோகன் நடித்து இருக்கும் டான் படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 9 கோடி ருபாய் அளவுக்கு இந்த படம் வசூலித்து இருக்கிறது.
இருப்பினும் ஒரு பக்கம் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தகொண்டிருந்தாலும் தற்போது நல்ல வசூல் வருவதனால் எஸ்கே மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயனிடம் ப்ளூ சட்டை மாறன் இந்த டான் படத்திற்கு விமர்சனம் சொன்னால் எப்படி இருக்கும் என பேசி காட்டும்படி கூறி இருக்கிறார்கள்.
அப்போது அவர் ப்ளூ சட்டை போலவே மிமிக்ரி செய்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதோ..
— Elsa (@snowkid_elsa) May 12, 2022