சிவகார்த்திகேயன் பேசும் motivation வீடியோ! இணையத்தில் வைரல்
சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு தமிழ் இரண்டு மொழிகளிக் உருவரும் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
ஷூட்டிங்கிற்கு நடுவில் ஒரு பள்ளி விழாவில் சிவகார்த்திகேயன் பேசி இருக்கும் motivation வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பள்ளி ஒன்றில் சிவகார்த்திகேயன் மாணவர்கள் முன் பேசும் வீடியோ தான் அது. 'உங்களுக்குள் இருக்கும் திறமையை கண்டுபிடியுங்கள். நீங்கள் உங்களை முதலில் நம்ப வேண்டும். நடிப்பது மட்டும் தான் திறமை என்று இல்லை. வரைவது, பாடுவது, பேசுவது என பல திறமைகள் இருக்கலாம். அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்' என சிவகார்த்திகேயன் தெரிவித்து இருக்கிறார்.
வீடியோ இதோ..
St. Ann's Higher Secondary School #Tindivanam @Siva_Kartikeyan anna enakku oru photo .....
— dhanush selva (@selvaiyyanar1) March 2, 2022
Shooting on SK anna movie ..#. #Sivakarthikeyan #SK20 #SivaKartikeyan pic.twitter.com/zeIMZ59Enp