சிவகார்த்திகேயனின் 24வது பட இயக்குனர் பற்றிய தகவல் கசிந்தது?- இவர்தானா?

By Yathrika Feb 09, 2024 02:00 PM GMT
Report

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருப்பவர்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அஜித்தின் வீரம் பட சின்ன குழந்தையா இவர், நாயகி போல் உள்ளாரே- செம அழகான லேட்டஸ்ட் போட்டோ

அஜித்தின் வீரம் பட சின்ன குழந்தையா இவர், நாயகி போல் உள்ளாரே- செம அழகான லேட்டஸ்ட் போட்டோ

அண்மையில் அவரது நடிப்பில் அயலான் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது, சிறுவர்களை கவரும் வண்ணம் ஏலியன் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் சம்பளமே இல்லாமல் நடித்து கொடுத்துள்ளார்.

கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக படம் வெளியாக சாதாரண வெற்றியை தான் கண்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 24வது பட இயக்குனர் பற்றிய தகவல் கசிந்தது?- இவர்தானா? | Sivakarthikeyan Next Movie Director Details

நடிகரின் படம்

தற்போது சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, ராகுல் போஸ், லல்லு என பலர் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 24வது படம் குறித்து தகவல் வலம் வருகிறது. அதாவது அவரின் 24வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க Passion Studios தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் 24வது பட இயக்குனர் பற்றிய தகவல் கசிந்தது?- இவர்தானா? | Sivakarthikeyan Next Movie Director Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US