சிவகார்த்திகேயன் அடுத்தப்படத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத ஹீரோயின், இது லிஸ்ட்லேயே இல்லையே

Sivakarthikeyan
By Tony Feb 13, 2022 03:03 AM GMT
Report

 தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் படம் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ரிலிஸ் RRR பட ரிலிஸால் தற்போது தள்ளி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்து தமிழ் , தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடிக்கின்றார்.

இந்த படத்தில் ஒரு வெள்ளக்கார பெண்ணை காதலிப்பது போல் தான் கதையே இருக்கிறதாம். இதனால் மரியா என்ற வெள்ளக்கார பெண்ணை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US