சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் உலகநாயகன் கமல்! வேற லெவல் காம்போ..

Kamal Sivakarthikeyan Doctor don
By Jeeva Dec 22, 2021 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சிவகார்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் உலகநாயகன் கமல்! வேற லெவல் காம்போ.. | Sivakarthikeyan Next Movie Produced By Kamal

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளதால் இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இதனிடையே சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிக்கும் உலகநாயகன் கமல்! வேற லெவல் காம்போ.. | Sivakarthikeyan Next Movie Produced By Kamal

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US