மகன், மகள், மனைவியுடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்! வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அப்படத்தை தொடர்ந்து இவரின் டான் திரைப்படம் அடுத்து வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான பாடல் செம ஹிட்டாகியிருக்கிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல நட்சத்திரங்களும் தங்களின் பொங்கல் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் மகன், மகள், மனைவியுடன் பொங்கல் கொண்டாடியுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.


பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri